Iyesu Unnai Azhaiththar

இயேசு உன்னை அழைத்தார்
Unknown
Lyrics

Lyrics

இயேசு உன்னை அழைத்தார் இன்று உன்னைத்தான் அழைத்தார் தேசம் அழியாது காத்திடவே திறப்பில் நிற்க ஓடி நீ வா அறுப்பு மிகுதி, ஆட்கள் கொஞ்சம் வயல்வெளிகளும் ஆயத்தம் காலம் வீணாகும் முன் நீ வா அழைப்பை ஏற்று அடிபணிந்து தலைவனுக்காய் உழைத்திடவே வீரனாக ஆர்த்தெழுந்து வா கண்ணீரோடு விதைத்திடுவோம் கெம்பீரமாய் அறுத்திடுவோம் ஏற்ற காலம் காத்திருக்க வா கலக்கமென்ன? தயக்கமென்ன? கலப்பைமேல் கைவைத்த பின்னே திரும்பி நீயும் பார்ப்பதென்ன வா? சமாதான நாட்களிலே சோர்ந்து நீயும் விழுந்துவிட்டால் யோர்தானைச் சந்திப்பதெப்படி வா? காலாட்களோடு ஓட்டத்திலே இணைந்து நீயும் தோற்றுவிட்டால் குதிரைகளோடு ஓடுவதெப்படி ஓடுவதெப்படி வா? சீக்கிரத்தில் நீங்கிப்போகும் இலேசான உபத்திரவம் நித்திய கனமகிமை அளிக்கும் வா வாழ்ந்திடுவோம் இயேசுவுக்காய் உழைத்திடுவோம் இயேசுவுக்காய் இரத்தசாட்சி தொகை முடிப்போம் வா இயேசு உன்னை அழைத்தார் இன்று உன்னைத்தான் அழைத்தார் தேசம் அழியாது காத்திடவே திறப்பில் நிற்க ஓடி நீ வா அறுப்பு மிகுதி, ஆட்கள் கொஞ்சம் வயல்வெளிகளும் ஆயத்தம் காலம் வீணாகும் முன் நீ வா அழைப்பை ஏற்று அடிபணிந்து தலைவனுக்காய் உழைத்திடவே வீரனாக ஆர்த்தெழுந்து வா கண்ணீரோடு விதைத்திடுவோம் கெம்பீரமாய் அறுத்திடுவோம் ஏற்ற காலம் காத்திருக்க வா கலக்கமென்ன? தயக்கமென்ன? கலப்பைமேல் கைவைத்த பின்னே திரும்பி நீயும் பார்ப்பதென்ன வா? சமாதான நாட்களிலே சோர்ந்து நீயும் விழுந்துவிட்டால் யோர்தானைச் சந்திப்பதெப்படி வா? காலாட்களோடு ஓட்டத்திலே இணைந்து நீயும் தோற்றுவிட்டால் குதிரைகளோடு ஓடுவதெப்படி ஓடுவதெப்படி வா? சீக்கிரத்தில் நீங்கிப்போகும் இலேசான உபத்திரவம் நித்திய கனமகிமை அளிக்கும் வா வாழ்ந்திடுவோம் இயேசுவுக்காய் உழைத்திடுவோம் இயேசுவுக்காய் இரத்தசாட்சி தொகை முடிப்போம் வா Iyesu Unnai Azhaiththar lyrics songs,Iyesu Unnai Azhaiththar song lyrics,Iyesu Unnai Azhaiththar Lyrics Song Chords PPT -இயேசு உன்னை அழைத்தார் iyesu unnai azhaiththar inru unnaiththan azhaiththar thesam azhiyathu kaththitave thirappil nirka oti ni va aruppu mikuthi aatkal konjasam vayal velikalum aayaththam kalam vinakum mun ni va azhaippai eetru atipaninthu thalaivanukkay uzhaiththitave viranaka aarthezhunthu va kannirotu vithaiththituvom kempiramay aruththituvom eetra kalam kaththirukka va kalakkamenna thayakkamenna kalappai mel kaivaiththa pinne thirumpi niyum parppathenna va samathana natkalile santhu niyum vizhunthu vittal yorththanai santhippatheppati va kalatkalot ottaththile inainthu niyum thotruvittal kuthiraiyotu ootuvatheppati va sikkiraththil ningkippokum ilesana upaththiravam niththiya kana makimai alikkum va vazhnthituvom iyesuvukkay uzhaiththituvom iyesuvukkay iraththa satsi thokai mutippom va iyesu unnai azhaiththar inru unnaiththan azhaiththar thesam azhiyathu kaththitave thirappil nirka oti ni va aruppu mikuthi aatkal konjasam vayal velikalum aayaththam kalam vinakum mun ni va azhaippai eetru atipaninthu thalaivanukkay uzhaiththitave viranaka aarthezhunthu va kannirotu vithaiththituvom kempiramay aruththituvom eetra kalam kaththirukka va kalakkamenna thayakkamenna kalappai mel kaivaiththa pinne thirumpi niyum parppathenna va samathana natkalile santhu niyum vizhunthu vittal yorththanai santhippatheppati va kalatkalot ottaththile inainthu niyum thotruvittal kuthiraiyotu ootuvatheppati va sikkiraththil ningkippokum ilesana upaththiravam niththiya kana makimai alikkum va vazhnthituvom iyesuvukkay uzhaiththituvom iyesuvukkay iraththa satsi thokai mutippom va TRUE TRUE TRUE TRUE

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
0
Song ID
iyesu-unnai-azhaiththar-lyrics-song-chords-ppt
Views
2
Downloads
0
Source
Open