Iyesuve Engkal இயேசுவே எங்கள் மீட்பரே

இயேசுவே எங்கள் மீட்பரே
Unknown
PPT
Lyrics

Lyrics

இயேசுவே எங்கள் மீட்பரே ஆராதனை செய்கிறோம் ஆராதனை உமக்கே துதி ஆராதனை உமக்கே அல்லேலூயா ஆராதனை ஒன்றான மெய் தேவனே ஆராதனை செய்கிறோம் ஒப்பற்ற என் தெய்வமே ஆராதனை செய்கிறோம் யுத்தத்தில் வல்லவரே ஆராதனை செய்கிறோம் யூத கோத்திரத்தின் சிங்கமே ஆராதனை செய்கிறோம்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
8261
Song ID
iyesuve-engkal-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open