Iyesuvin Naamam Valla இயேசு…

இயேசுவின் நாமம் வல்லமையுள்ளது
Unknown
PPT
Lyrics

Lyrics

இயேசுவின் நாமம் வல்லமையுள்ளது வல்லமையுள்ளது வல்லமையுள்ளது இயேசுவின் நாமத்தினால் இரண்டு மூன்று பேர்கூடிடும் போது வந்திடுவாரேஜெபத்தைக் கேட்பாரே கேளுங்கள் கொடுக்கப்படும் இயேசு உரைக்கிறார் எதைக் கேட்டாலும் பெறுவீர் நிறைவாய் இயேசுவின் நாமத்தினால் வானத்தின் கீழ் எங்கும் பூமியின் மேலேயும் இரட்சிக்கவல்ல நாமம் வேறில்லை இயேசுவின் நாமமே பூமியின் கீழானோர் யாவரின் முழங்கால்கள் முடக்கும் நாமம் அதிகாரமுளள இயேசுவின் நாமமே சப்பாணி நடக்கச் செய்யும் குருடர் காண செய்யும் மரித்தோர் எழும்ப அற்புதம் செய்யும் இயேசுவின் நாமமே சாத்தான் எதிர்த்தாலும் சதிபல செய்திட்டாலும் சாத்தானை மேற்கொள்ள வல்லமை தந்திடும் இயேசுவின் நாமமே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3652
Song ID
iyesuvin-naamam-valla-lyrics-song-chords-ppt
Views
8
Downloads
0
Source
Open