Jaamakaaranae Jaamakaaranae Vizhithiru ஜாமக்காரனே ஜாமக்காரனே விழித்திரு

ஜாமக்காரனே ஜாமக்காரனே விழித்திரு
Unknown
Lyrics

Lyrics

ஜாமக்காரனே ஜாமக்காரனே விழித்திரு விழித்திரு விழித்திரு மகனே திறப்பின் வாசலில் நீ நிற்க வேண்டுமே – 2 1. அழிந்து போகும் ஆத்துமாக்களை கோடி கோடியே ஜெபித்திடு ஜெபித்திடு ஜெபித்திடு மகனே கதற வேண்டுமே நீ கதற வேண்டுமே ஆத்துமாவிற்காய் நீ கதற வேண்டுமே 2. மௌனம் ஏனையா – இன்னும் செயல்படு செயல்படு செயல்படு மகனே நீ பேசாவிட்டால் இந்த கற்கள் எல்லாம் பேசிடுமே பேசிடுமே 3. காலமில்லையே நமக்கு நேரமில்லையே செயல்பாடு செயல்பாடு செயல்படு மகனே ரத்த சாட்சியாய் மரிக்க (நீ ) ஆயத்தமா

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
2756
Song ID
jaamakaaranae-jaamakaaranae-vizhithiru-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0