Jaathigalae Yellourum Kartharai ஜாதிகளே எல்லோரும் கர்த்தரை
ஜாதிகளே எல்லோரும் கர்த்தரை
Lyrics
ஜாதிகளே எல்லோரும் கர்த்தரை
கம்பரமாக பாடுங்கள்
ஜாதிகளே எல்லோரும் யேசுவை
போற்றி புகழ்ந்து பாடுங்கள் – 2
அவர் நம் மேல் வாய்த்த
கிருபைகள் பெரியது
கர்த்தரின் உண்மை
என்றென்றைக்கும் உள்ளது – 2
1. கர்த்தர் என் பெலனும் கீதமும் ஆனவர்
அவரே எனக்கு இரட்சிப்பு
ஆனவர் – 2
2. கர்த்தர் என் பட்சத்தில் இறக்கும் போது
என்ன வந்தாலும் பயப்படமாட்டேன் – 2
3. நெருக்கத்தில் இருந்த என் சத்தம் கேட்டார்
விசாலத்திலே என்னை அவர் வைத்தார் – 2
Details
- Numeric ID
- 1847
- Song ID
- jaathigalae-yellourum-kartharai-lyrics-song-chords-ppt
- Views
- 1
- Downloads
- 1