Jaathiyila Jaathi Naanga Parisutha ஜாதியில் ஜாதி நாங்க பரிசுத்த ஜாதி
ஜாதியில் ஜாதி நாங்க பரிசுத்த ஜாதி
Lyrics
ஜாதியில் ஜாதி நாங்க பரிசுத்த ஜாதி
காஸ்ட்டில காஸ்ட்டு
நாங்க ஹோலி காஸ்ட்டு
காஸ்ட்டுல காஸ்ட்டு
நீங்க எந்த காஸ்ட்டு
காஸ்ட்டுல காஸ்ட்டு
நாங்க PENTI காஸ்ட்டு
1. யூதன் என்றும் இல்லை கிரேக்கர் என்றும் இல்லை
உயர்வென்றும் இல்லை தாழ்வென்றும் இல்லை
கிறிஸ்துவின் சமூகத்திலே
ஆண் என்றும் இல்லை பெண் என்றும் இல்லை
கற்றவரும் இல்லை இல்லை கல்லாதவரும்
அனைவரும் சரி சமமே
Chorus:
Dowry வாங்கும் கிறிஸ்தவனுக்கு புத்தி இல்லையே
ஜாதி பார்க்கும் கிறிஸ்தவனுக்கு ஞானம் இல்லையே
நேரம் காலம் பார்க்கிறது நமக்கு இல்லையே
வெத்தலப்பாகு தேங்கா எல்லாம் நமக்கு வேண்டாமே
Abortion செய்கிறது கொலை செய்வதே
பழமை நீக்கி புதுமை புகுத்தி வாழ்ந்திடுவோமே
Details
- Numeric ID
- 5593
- Song ID
- jaathiyila-jaathi-naanga-parisutha-lyrics-song-chords-ppt
- Views
- 6
- Downloads
- 0
- Source
- Open