Lyrics
ஜகதலத்தின் இரட்சகா நமோ
மகத்துவத்தின் வித்தகா நமோ
இகபரத்தின் சத்துவா நமோ
நமஸ்கரித்தோம் பாதம் சரணமே
மாராநாதா அல்லேலூயா (2)
நமஸ்கரித்தோம் பாதம் சரணமே (3)
நீத்திய சத்திய சுத்த மகத்துவ
அத்தனாம் வித்தக தேவனாம் இரட்சகர்
நாதன் உந்தன் பாதம் சரணமே
சத்திய வேத சீலனே நமோ
நித்திய ஜீவ தேவனே நமோ
தத்துவ ஞான கோலனே நமோ
நமஸ்கரித்தோம் பாதம் சரணமே
ஆ 3. பாவி என்னை மீட்டவா நமோ
ஆவி தன்னை அளிப்பவா நமோ
மேவி என்னை அணைப்பவா நமோ
நமஸ்கரித்தோம் பாதம் சரணமே
Presentation Actions
Premium PowerPoint Generation
Details
- Numeric ID
- 7387
- Song ID
- jakathalaththin-iratchakaa-lyrics-song-chords-ppt
- Views
- 6
- Downloads
- 0