Janangalae Karththarai Thuthiyungal …

ஜனங்களே கர்த்தரை துதியுங்கள்
Unknown
PPT
Lyrics

Lyrics

ஜனங்களே கர்த்தரை துதியுங்கள் ஜாதிகளே அவரைப் போற்றுங்கள் கர்த்தரை துதித்துப் போற்றுவோம் என்றென்றும் துதித்திடுவோம் இந்த நாள் கர்த்தர் தந்த நாள் இதிலே நாம் களிகூருவோம் அவரே தேவன் ராஜாதி ராஜன் என்றென்றும் துதித்திடுவோம் நன்றிசெலுத்துவோம் பரிசுத்த தேவனுக்கே அவர் கிருபை என்றுமுள்ளது நன்றிசெலுத்துவோம் தேவாதி தேவனுக்கே அவர் கிருபை என்றுமுள்ளது கர்த்தாதி கர்த்தருக்கே... மகிமையின் தேவனுக்கே...

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7388
Song ID
janangalae-karththarai-thuthiyungal-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open