Jayamo Kartharal Varum ஜெயமோ கர்த்தரால் வரும்

ஜெயமோ கர்த்தரால் வரும்
Unknown
PPT
Lyrics

Lyrics

ஜெயமோ கர்த்தரால் வரும் தோல்வியே இல்லை... (3) ஆஹா... வெற்றி உண்டு (3) வெற்றி உண்டு செங்கடலை கடந்தாலும் மோசேயின் தேவன் முன்னே செல்கிறார் யோர்தான் கடந்தாலும் யோசேப்பின் தேவன் வழிநடத்திடுவார். பார்வோன் தடுத்தாலும் யாக்கோபின் தேவன் முறியடிப்பார் சத்துருக்கள் தோன்றினாலும் நெகேமியா தேவன் துணை செய்கிறார் வியாதிகள் தாக்கினாலும் யேகோவா ராஃப்பா சுகம் தந்திடுவார் யேசபேல் ஆவி எழும்பினாலும் எலியாவின் தேவன் ஆசீர்வதிப்பார்.

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5740
Song ID
jayamo-kartharal-varum-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open