Jeba Aavi Enmel Ootridum ஜெப ஆவி என்மேல் ஊற்றிடும்

ஜெப ஆவி என்மேல் ஊற்றிடும்
Unknown
Lyrics

Lyrics

ஜெப ஆவி என்மேல் ஊற்றிடும் ஜெப வீரனாய் என்னை மாற்றிடும் – 2 சோராமல் ஜெபித்திட, சோதனை ஜெயித்திட உம் ஆவி என்மேல் ஊற்றிடும் கருத்தாய் ஜெபித்திட, சாத்தானை ஜெயித்திட உம் ஆவியால் என்னை நிரப்பிடும் 2 ஊற்றிடும் ஊற்றிடும் ஜெப ஆவி என்மேல் ஊற்றிடும் நிரப்பிடும் என்னை நிரப்பிடும் அபிஷேகத்தால் என்னை நிரப்பிடும் 2 1 . தானியேல் போல இடைவிடாமல் ,ஜெபிக்கும் ஆவியை ஊற்றிடும் கெர்ச்சிக்கும் சிங்கங்கள் மேற்றக்கொள்ள வந்தாலும் கட்டிடும் வல்லமை தந்திடும் – 2 நான் கட்டும்போது கட்டப்பட, கட்டவிழ்க்கும் போது அவிழ்க்கப்பட-2 அதிகாரம் எனக்குள் தந்திடும் – 2 2 . பவுலைப்போல இராமுழுவதும் ஜெபிக்கும் ஆவியை ஊற்றிடும் சிறைக்கதவுகள் தகர்க்கும் படியாய் வல்லமை எனக்குள் தந்திடும் – 2 வாசல்கள் தானாய் திறந்திட, நம் வாழ்வில் கட்டுகள் உடைக்கப்பட-2 வல்லமை எனக்குள் தந்திடும் -2 3. திறப்பின் வாசலில் நின்று ஜெபிக்கும் விண்ணப்ப ஆவியை ஊற்றிடும் உலகை கலக்கும் மனிதனாக என்னை முழுவதும் மாற்றிடும் –2 சிறை பட்டோரை விடுவிக்க, காயப்பட்டோர்க்கு காயம்கட்ட – 2 பரிசுத்த ஆவியால் நிரப்பிடும் – 2

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
4365
Song ID
jeba-aavi-enmel-ootridum-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0