Jeba Aavi Ootri Jebikka ஜெப ஆவி ஊற்றி ஜெபிக்க செய்யும்

ஜெப ஆவி ஊற்றி ஜெபிக்க செய்யும்

Lyrics

ஜெப ஆவி ஊற்றி ஜெபிக்க செய்யும் விண்ணப்பத்தின் ஆவி வந்திறங்கட்டும் ஜெப ஆவி ஊற்றுமே விண்ணப்பத்தின் ஆவியை ஊற்றிடுமே இரவுகள் எல்லாம் ஜெப நேரமாய் மாறானுமே நாம் ஜெபிக்கணுமே எதிர்ப்பின் நடுவிலும் தானியேல் போல வைராக்கியமாய் நாம் ஜெபிக்கணுமே உணவை தவிர்த்து உபவாசித்து தேசத்திற்காய் நாம் கதறணுமே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
1588
Song ID
jeba-aavi-ootri-jebikka
Views
11
Downloads
3
Source
Open