Jeba Aavi Ootrumaiya Jebikanume PP…

ஜெப ஆவி ஊற்றுமையா

Lyrics

ஜெப ஆவி ஊற்றுமையா ஜெபிக்கணுமே ஜெபிக்கணுமே 1. ஸ்தோதிர பலி விண்ணப்ப ஜெபம் எந்நேரமும் நான் ஏறெடுக்கணும் 2. உபவாசித்து, உடலை ஒறுத்து ஒவ்வொரு நாளும் ஜெபிக்கணுமே 3. திறப்பின் வாசலில் நிற்கணுமே தேசத்திற்காய் கதறணுமே 4. முழங்கால்கள் முடங்கணுமே கண்கள் எல்லாம் குளமாகணும் 5. தானியேல் போல மூன்றுவேளையும் தவறாமல் நான் ஜெபிக்கணுமே 6. உலகை மறந்து சுயம் வெறுத்து உம் பாதத்தில் கிடக்கணுமே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
1586
Song ID
jeba-aavi-ootrumaiya
Views
6
Downloads
0
Source
Open