Jeba Aavi Thaarumaiyya ஜெபஆவி தாருமைய்யா

ஜெபஆவி தாருமைய்யா
Unknown
PPT
Lyrics

Lyrics

ஜெபஆவி தாருமைய்யா – எனக்கு மன்றாட்டாவி தாருமைய்யா இரவும் பகலும் ஜெபித்திடவே ஜெபஆவி தாருமைய்யா ஜெபித்திடுவேன் நான் ஜெபித்திடுவேன் இடைவிடாமல் நான் ஜெபித்திடுவேன் ஜெயித்திடுவேன் நான் ஜெயித்திடுவேன் சாத்தானை நான் ஜெயித்திடுவேன் எல்லாரும் இரட்சிக்கப்படவே ஏக்கத்தோடு ஜெபித்திடவே பாரமதைத் தாருமைய்யா ஆத்ம பாரமதைத் தாருமைய்யா என் ஜனங்கள் மீட்கப்படவே வியாகுலமாய் வேண்டிடவே கண்ணீரைத் தாருமைய்யா எனக்கு கண்ணீரைத் தாருமைய்யா

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
1424
Song ID
jeba-aavi-tharumayya-song-lyrics-chords-ppt-mohan-c-lazarus
Views
7
Downloads
0
Source
Open