Yesuvae Vaazhvendru Katrukkondaen Song இயேசுவை வாழ்வென்று கற்றுக்கொண்டேன்

இயேசுவை வாழ்வென்று கற்றுக்கொண்டேன்

Lyrics

இயேசுவே வாழ்வென்று கற்றுக்கொண்டேன் அவரால் அத்தனையும் பெற்றுக்கொண்டேன் என் ஜெபமெல்லாம் வீணாகப் போகல என் விசுவாசும் என்றுமே தோற்கல நான் ஜெபிக்கும் நேரம் அக்கினியாய் மாறும் தடையெல்லாம் விடையாக மாறிப்போகும் அபிஷேகமெல்லாம் நதியாகப் பாயும் பரலோகம் எனக்காக வேலை செயும் 1. உம்முன் நிற்கும் ஒவ்வொரு நொடியும் என்னைப் பெலவானாய்க் காண்கிறேன் என் நெரத்தை முதலீடு செகிறேன் மகிமையை அறுவடை செய்கிறேன் 2. துதியும் ஜெபமும் பெருகப் பெருக எங்கள் சபையும் பெருகுதே தேசத்தின் கட்டுகள் மாறுதே அபிஷேம் நுகங்களை முறிக்குதே (என்) 3. அந்நிய பாஷை பேசப் பேச ஆவியும் அனலாய் மாறுதே நான்லோல்லப் பரலோகில் கட்டுமே நான் லோல்லப் பரலோகில் அவிழுமே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
1808
Song ID
jeba-geatham-yesuvae-vaazhvendru-katrukkondaen-john-jebaraj-sammy
Views
12
Downloads
4
Source
Open