Jeba Sinthai Enil Thaarum Deva ஜெப சிந்தை எனில் தாரும் தேவா

ஜெப சிந்தை எனில் தாரும் தேவா
Unknown
Lyrics

Lyrics

ஜெப சிந்தை எனில் தாரும், தேவா – என்னை அபயமென் றுனக் குக்கை அளித்தேன் பொற்பாதா 1. உண்மை மனதோ டுன்னைக் கெஞ்ச – உல கெண்ண மெல்லாம் அகற்றி உரிமையே மிஞ்ச, தொன்மை ஆயக்காரன் போலஞ்ச – பவ தோஷமகலத் திருரத்தம் உள்ளிஞ்ச 2. இடைவிடாமல் செய்யும் எண்ணம் – என் இதயத்தில் உதயமாய் இலங்கிடப் பண்ணும், சடமுலகப் பேயை வெல்லும் – நற் சாதக முண்டாகத் தயைசெய் என்னுள்ளம் 3. ஊக்கமுடன் ஜெபம் செய்ய – தகா நோக்க மெல்லாம் கெட்டு நொறுங்கியே நைய, பேய்க்கண மோடுபோர் செய்ய – நல் ஆக்கம் எனில் தந்து ஏக்கம் தீர்ந்துய்ய

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
4363
Song ID
jeba-sinthai-enil-thaarum-deva-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0