Jeba Thoobamae Jeba Thoobamae ஜெப தூபமே ஜெப தூபமே

ஜெப தூபமே ஜெப தூபமே
Unknown
PPT
Lyrics

Lyrics

ஜெப தூபமே ஜெப தூபமே எந்நாளும் ஏறெடுக்க வேண்டும் ஜெப மேகமே ஜெப மேகமே தேசத்தில் எழும்பிட வேண்டும் எழுப்புதலின் மழை தேசத்தில் பெய்திட வேண்டும் எழுப்புதலின் ஊற்று சபைகளில் பொங்கிடவே வேண்டும் 1. சாத்தானின் தந்திரங்களை ஜெப ஆவியால் மிரித்திடுமே – 2 முழங்காலில் நின்று ஜெப தூபம் ஏறெடுத்து தேசத்தை காத்திடுவோம் – 2 2. அந்தகார லோகாதிபதியைi ஜெப அக்கினியால் அழித்திடுவோம் 3. வானமண்டல ஈன ஆவியை ஜெப அபிஷேகத்தால் தகர்த்திடுவோம்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3802
Song ID
jeba-thoobamae-jeba-thoobamae-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open