Lyrics
ஜெப வேளையில் என் தேவனே
அப்பா உம்மை நான்
நோக்கி பார்கிறேனே – உம்மை
1. அதிகாலையில் கண் விழித்து
உம் முகத்தை தரிசிப்பேன் – 2
2. புது கிருபை புது பெலனும்
அனுதினமும் நிரப்பிடும்
3. கல்வாரியே என் நேசரே – உம்
அன்பினால் இழுத்து கொண்டீர்
Details
- Numeric ID
- 4361
- Song ID
- jeba-vezhaiyil-en-devanae-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0