Jebam Kaetteeraiya Jeyam

ஜெபம் கேட்டீரையா ஜெயம்

Lyrics

ஜெபம் கேட்டீரையா ஜெயம் தந்தீரையா தள்ளாட விடவில்லையே தாங்கியே நடத்தினீரே புகழ்கின்றேன் பாட்டுப்பாடி புயல் இன்று ஓயந்தது புதுராகம் பிறந்தது நன்றி அப்பா நல்லவரே இன்றும் என்றும் வல்லவரே 1. கண்ணீரைக் கண்டீரையா கரம் பிடித்தீரையா விண்ணப்பம் கேட்டீரையா விடுதலை தந்தீரையா 2. எபிநேசர் நீர்தானையா இதுவரை உதவினீரே எல்ரோயீ நீர்தானையா என்னையும் கண்டீரையா 3. உறுதியாய் பற்றிக் கொண்டேன் உம்மையே நம்பி உள்ளேன் பூரண சமாதானரே போதுமே உம் சமுகமே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3162
Song ID
jebam-kaetteeraiya-jeyam-lyrics-song-chords-ppt
Views
15
Downloads
2
Source
Open