Jebam Maravaathae Song Tamil Christian Keerthanai Song

Lyrics

ஜெபம் மறவாதே நேசனே எக்காலமும் நீ ஜெபம் பரமனுடன் பேச்சு தேவை யெல்லாம் அத்தா லாச்சு தப விசுவாசி மூச்சு தகாதெலாம் அத்தால் போச்சு அம்பரன் கற்பனை நோக்கு அவரதருமை வாக்கு நம்பிச் சந்தேகம் போக்கு நலம் வரத் தீமை நீக்கு பேயை ஜெபத்தோடு வென்ற பிரிய நாமமுங் கொண்ட நேய சுதன்தனைத் தந்த நின் மலனுக்கே யுகந்த விசுவாச நேசத்தோடு மிகும் பக்தியோடு நாடு நிச்சயமாய் பரனைத் தேடு நேர்மையுடனே ஓடு பகலுடன் இரவிலும் பணிவுடன் குறைவிலும் திகிலிலும் மகிழ்விலும் செல்வம் வறுமையிலும் தேவ அரசாட்சிக்காக ஜெபி உன்றன் குறைபோக ஆவலுடன் பிறர்க்காக அன்புடன் ஜெபிப்பா யாக

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
1411
Song ID
jebam-maravaathae-song-lyrics-chords-ppt-tamil-christian-keerthanai-song
Views
7
Downloads
0
Source
Open