Jebame Jeevan Belan Thandhu ஜெபமே ஜீவன் பெலன்

ஜெபமே ஜீவன் பெலன்
Unknown
PPT
Lyrics

Lyrics

ஜெபமே ஜீவன் பெலன் தந்து என்னை காக்கும் ஜெபமே தேவன் சித்தம் செய்ய என்னை நடத்தும் ஜெபமே ஜெயம் ஜெபமே பெலன் ஜெபமே வழி ஜெபமே அரண் ஜெபம் செய்பவன் பெலனாகிறான் ஜெபம் செய்பவன் அவர் முகம் காண்கிறான் காலைதோறும் புது கிருபை பெற்று கழுகைப் போல உயரம் செல்வான் தினம் தோறும் அவர் பாதமே தேடும் மனிதன் தூய்மை அடைவான் ஜெப ஆவியும் துதி ஆவியும் இரு செட்டையாய் தன் தோளில் அணிவான் அவர் சாயலாய் நம்மை மாற்றிடும் ஜெபம் செய்வது நம் உயிர் காத்திடும் விசுவாசத்தில் தளராமலே கனியேந்திட நம் துணையாயிடும்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7225
Song ID
jebame-jeevan-belan-thandhu-lyrics-song-chords-ppt
Views
8
Downloads
0
Source
Open