Jebame Jeyam Endrum Jebame Jeyam ஜெபமே ஜெயம் என்றும் ஜெபமே ஜெயம்

ஜெபமே ஜெயம் என்றும் ஜெபமே ஜெயம்
Unknown
PPT
Lyrics

Lyrics

ஜெபமே ஜெயம் என்றும் ஜெபமே ஜெயம் ஜெபித்தால் ஜெயம் வருமே – நீ – 2 1. போராடி ஜெபித்தால் பொறுமை வரும் மன்றாடி ஜெபித்தால் மகிமை வரும் நிச்சயமாக முடிவுண்டு உன் நம்பிக்கை வீண் போகாது 2. கண்ணீர் ஜெபத்தால் அற்புதம் வரும் கருத்தாய் ஜெபித்தால் அதிசயம் வரும் 3. தோத்திர ஜெபத்தால் கிருபை வரும் துதியின் ஜெபத்தால் ஜெயமும் வரும் 4. ஊக்கமாய் ஜெபித்தால் உறவு வரும் உபவாச ஜெபத்தால் விடுதலை வரும் 5. முழங்கால்கள் ஜெபத்தால் மகிமை வரும் முழு இரவு ஜெபத்தால் மகிமை வரும் 6. விசுவாச ஜெபத்தால் வெற்றி வரும் விழித்திருந்து ஜெபித்தால் நிறைவு வரும் 7. குடும்பமாய் ஜெபித்தால் ஆசீர் வரும் சபையை ஜெபித்தால் எழுப்புதல் வரும்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3807
Song ID
jebame-jeyam-endrum-jebame-jeyam-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open