Jebame Jeyam Jebame Jeyam Jebaththaal Ch…

ஜெபமே ஜெயம் ஜெபமே ஜெயம்
Unknown
PPT
Lyrics

Lyrics

ஜெபமே ஜெயம் ஜெபமே ஜெயம் ஜெபத்தால் ஜெயம் ஜெயமே – 2 விசுவாசமுள்ள ஜெபமே – 2 பிழைகளை இரட்சிக்குமே – 2 1. யாக்கோபு போல ஜெபித்திடும் உறுதியான ஜெப வீரர் ஆனேன் நீர் என்னை ஆசிர்வதித்தாலொழிய – 2 உம்மை நான் போக விடேன் – 2 2. அன்னாளை போல ஜெபித்திடும் உருக்கமான ஜெப வீரர் ஆவேன் இரட்சிப்பான பங்கை பெற்று கொண்டிட இரட்சகரிடம் நான் ஜெபித்திடுவேன் 3. தானியேல் போல் ஜெபித்திடும் தைரிய ஜெப வீரர் ஆனேன் சாத்ராக் மேஷாக் ஆபேத் நேகோ போல விசுவாசத்தில் என்றும் நிலைத்திருப்பேன்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5741
Song ID
jebame-jeyam-jebame-jeyam-jebaththaal-lyrics-song-chords-ppt
Views
8
Downloads
0
Source
Open