Jebame Jeyam Jebame Jeyam ஜெபமே ஜெயம் ஜெபம் ஜெயம்

ஜெபமே ஜெயம் ஜெபம் ஜெயம்
Unknown
PPT
Lyrics

Lyrics

ஜெபமே ஜெயம் ஜெபம் ஜெயம் ஜெபமே ஜீவன் ஜெபம் ஜெயம் ஜெபித்திட ஜெபித்திட ஜெயம் வருமே (2) ஜெயம் ஜெயம் ஜெயம் அல்லேலூயா (2) சத்துரு கோட்டையை தகர்த்திடவே நம் ஜெபமே போராயுதம் நித்திய வழியில் வெற்றி சிறந்திட ஜெபமே போராயுதம் போராயுதம் போராயுதம் ஜெபமே சர்வாயுதம் அக்கினிச் சூளையில் அழியாமல் காத்தது அனுதினம் ஜெப ஜீவியம் ஆண்டவர் சமூகத்தில் வல்லமை பெற்றிட ஜெபமே போராயுதம் போராயுதம் போராயுதம் ஜெபமே சர்வாயுதம் அற்புதம் அடையாளம் நடந்திடவே நம் ஜெபமே போராயுதம் ஆண்டவர் வருகையில் நாமும் பறந்திட ஜெபமே போராயுதம் போராயுதம் போராயுதம் ஜெபமே சர்வாயுதம்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5598
Song ID
jebame-jeyam-jebame-jeyam-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open