Jepiththidu Jepiththidu Elunthaal ஜெபித்திடு ஜெபித்திடு எழுப்புதல் எழுப்புதல்

ஜெபித்திடு ஜெபித்திடு எழுப்புதல் எழுப்புதல்
Unknown
Lyrics

Lyrics

ஜெபித்திடு ஜெபித்திடு எழுப்புதல் எழுப்புதல் தேசமெங்கும் பரவிச் செல்லும் -நீ - 2 இரவெல்லாம் ஜெபித்திடு இருளெல்லாம் ஒழிந்திடும் -2 1.ஆவியில் நிறைந்து ஜெபிக்கையிலே அந்தகார கிரியைகள் அழிந்திடுமே-2 அற்புத அதிசயம் நடந்திடுமே (2) ஜனங்கள் இயேசு தான் தெய்வமென்று அறிந்து கொள்வார் -2 2. கண்ணீரோடு ஜெபிக்கையிலே கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார் சிறையிருப்புகளை மாற்றிடுவார் - நம் மகிழ்ந்து களிகூர கிருபை செய்வார் (நாம்) 3.விசுவாசத்தோடு ஜெபிக்கையிலே வியாதி நோய்களை நீக்கிடுவார் இதயம் ஊற்றி ஜெபிக்கையிலே - நம் மனதின் வேண்டுதல்கள் (ஏக்கமெல்லாம் ) நிறைவேற்றுவார் நம்

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
2616
Song ID
jebame-jeyam-karthar-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0