Jebame Jeyam Kartharil ஜெபமே ஜெயம் ஜெபமே ஜெயம்

ஜெபமே ஜெயம் ஜெபமே ஜெயம்
Unknown
PPT
Lyrics

Lyrics

ஜெபமே ஜெயம் ஜெபமே ஜெயம் கர்த்தரில் கலந்து பக்தியில் உறைந்து-2 உலகை மறந்து புலன்கள் துறந்து கர்த்தரை ஜெபிக்கும் ஜெபமே ஜெயம் ஜெபமே ஜெயம் (2) 1.இருளில் வாழும் இதயம் புதிய ஒளியைக் கண்டிடும் வழியை அறியா வாழ்வும் புதிய பாதை அறிந்திடும் கர்த்தரின் நினைவில் வாழ்ந்திடும் இதயம் அழிவைக் காண்பதில்லை கர்த்தரை நினைத்து ஜெபிக்கும் இதயம் தோல்வியில் துவள்வதிலலை 2. ஆதியும் அந்தமும் அவரே நம் அறிவின் எல்லையில் காலையும் மாலையும் அவரே நம் மகிழ்வின் எல்லையில்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7224
Song ID
jebame-jeyam-kartharil-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open