Lyrics
ஜெபத்தை கேட்டிடும் தேவா
பதிலை தந்திடுவீர்
யுத்தங்கள் செய்திடும் தேவா
ஜெயமாய் நடத்திடுவீர்-2
என் தேவா என் தேவா
வெற்றியை அளிப்பவரே
என் தேவா என் தேவா
விடுதலை தருபவரே-2
ஆறுகள் கடக்கும் போது
அக்கினியில் நடக்கும் போது-2
கிருபையால் காத்திடுவீர்
அற்புதமாய் தப்புவிப்பீர்-2
நல்லவரே சர்வ வல்லவரே
பெரியவரே எந்தன் பரிகாரியே
உயர்ந்தவரே நீரே சிறந்தவரே
என் தேவா என் தேவா-3
என் தேவா என் தேவா என் தேவா-2
வெற்றியை அளிப்பவரே
என் தேவா என் தேவா
விடுதலை தருபவரே-2
Details
- Numeric ID
- 4359
- Song ID
- jebathai-kaetidum-deva-lyrics-song-chords-ppt
- Views
- 1
- Downloads
- 1