Jebathin Nayakanrae Engal ஜெபத்தின் நாயகனே எங்கள்

ஜெபத்தின் நாயகனே எங்கள்
Unknown
Lyrics

Lyrics

ஜெபத்தின் நாயகனே எங்கள் தவத்திரு திருமகனே அகிலம் போற்றும் மகிபன் உம்மை – 2 வாழ்த்தி வணங்குகிறோம் உம்மை – 2 ஆவியின் அபிஷேகத்தால் எங்களை நிரப்பி மகிழனுமே அந்நிய பாஷை பரலோக பாஷை – 2 பாடி மகிழனுமே நாங்கள் – 2 1. பரிசுத்த ஸ்தலத்தினிலே நாங்கள் துதித்து மகிழனுமே பரலோக அக்கினி பலிபீடத்திலே பரவசம் ஆகணுமே – 2 எங்கள் மீது 2. ஆராதனை அபிஷேகம் எங்கள் சபையில் இறங்கனுமே ஏறெடுக்கும் எந்த தேவைகட்கும் – 2 நீர் பதில் தந்து மகிழனுமே எங்களுக்கு – 2

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
4360
Song ID
jebathin-nayakanrae-engal-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0