Jebikka Jebikka Jepam ஜெபிக்க ஜெபிக்கத்தான் ஜெபம் வளரும்.

ஜெபிக்க ஜெபிக்கத்தான் ஜெபம் வளரும்.
Unknown
PPT
Lyrics

Lyrics

ஜெபிக்க ஜெபிக்கத்தான் ஜெபம் வளரும். ஜெபிக்க ஜெபிக்கத்தான் ஜெயம் பெருகும் ஜெபமே ஜெயமாக ஜெபமே ஜீவனாக ஜெபமே வாழ்க்கையாக மாறிட 1. முன்னோடி மிஷனரிகள் முழங்காலில் ஜெபித்தார்கள் கர்த்தரின் சத்தம் கேட்க அழுதார்கள் இக்கால சந்ததியே நீயும் எழுந்திரு ஜெபித்தது போதும் என்று சொல்லாதே ஜெபத்தில் உன்னைத் தான் தேடுகிறார் இயேசு 2. எருசலேம் நகரம் (இந்தியா முழுவதும்) எங்கும் நடந்து நீ சென்று அருவருப்பை நீ பார்த்தாயோ பெருமூச்சு விட்டு அழுகின்ற நெற்றிகளில் அடையாளம் போட நீ ஜெபிக்க வா திறப்பின் வாசல் நிற்க 3. என் நாமம் தரிக்கப்பட்ட எனது ஜனங்கள் தாழ்த்தி என் முகத்தை தேடினால் பரலோகில் இருக்கின்ற நான் பாவத்தை மன்னித்து தேசத்திற்கு க்ஷேமத்தை கொடுத்திட இறங்கி வருவேன் உன்னிடத்தில்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5743
Song ID
jebikka-jebikka-jepam-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open