Jebikkum Manithanae Ezhumpiduvaai ஜெபிக்கும் மனிதனே எழும்பிடுவாய்

ஜெபிக்கும் மனிதனே எழும்பிடுவாய்
Unknown
PPT
Lyrics

Lyrics

ஜெபிக்கும் மனிதனே எழும்பிடுவாய் ஜெபிக்கும் வாலிபனே புலம்பிடுவாய் -2 தேவனுக்காய் நீ எழும்பிடுவாய் தேவனுக்காய் நீ புலம்பிடுவாய் -2 அழைக்கிறார் வந்திடுவாய் இயேசு உன்னை (2) 1. தீமைகள் பெருகிடும் நாட்கள் இதே திறப்பிலே நிற்க நீ வந்திடுவாய் சுனாமிகள் வரும் இந்நாட்களிலே ஜெபநடை செய்ய நீ வந்திடுவாய் மரணத்தை நீ தடுத்திடுவாய் மரித்தவனை நீ எழுப்பிடுவாய்-2 இன்றே நீ வந்திடுவாய் இயேசு உன்னை அழைக்கிறார் வந்திடுவாய் -2 2. யுத்தங்கள் தோன்றிடும் நாட்களிதே தேசத்தை காத்திட வந்திடுவாய் சமாதானம் தேடிடும் மனிதருக்காய் சத்திய வார்த்தைகள் கூறிடுவாய் அன்பு கொண்டு ஜெபித்திடுவாய் ஆண்டவருக்காய் உழைத்திடுவாய்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7222
Song ID
jebikkum-manithanae-ezhumpiduvaai-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open