Jebikkum Senaigal Ezhumbattumae ஜெபிக்கும் சேனைகள் எழும்பட்டுமே

ஜெபிக்கும் சேனைகள் எழும்பட்டுமே
Unknown
Lyrics

Lyrics

ஜெபிக்கும் சேனைகள் எழும்பட்டுமே - 2 ஜெபத்தால் தேசங்கள் அசையட்டுமே - 2 சோர்ந்த உள்ளங்களை பெலப்படுத்தி - 2 தளராமல் ஜெபித்து ஜெயம் எடுப்போம் - 2 ஜெயம் எடுப்போம் ஜெயம் எடுப்போம் - 4 தளராமல் ஜெபித்து ஜெயம் எடுப்போம் - 2 ஜெபிக்கும் சேனைகள் எழும்பட்டுமே ஜெபத்தால் தேசங்கள் அசையட்டுமே 1) அதிகாலை ஜெபங்கள் பெருகட்டுமே - 2 விண்ணப்ப வேண்டுதல் வளரட்டுமே - 2 தேசத்தின் அழிவை தடுத்திடுவோம் - 2 கருத்தாய் ஜெபித்து ஜெயம் எடுப்போம் - 2 ஜெயம் எடுப்போம் ஜெயம் எடுப்போம் - 4 கருத்தாய் ஜெபித்து ஜெயம் எடுப்போம் - 2 ஜெபிக்கும் சேனைகள் எழும்பட்டுமே ஜெபத்தால் தேசங்கள் அசையட்டுமே 2) திறப்பினில் நிற்போம் தினந்தோறும் - 2 சுவரை அடைப்போம் நாள்தோறும் - 2 எழுப்புதல் வாசனை வீசிடவே - 2 தேசத்தை ஜெபத்தால் அலங்கரிப்போம் - 2 ஜெயம் எடுப்போம் ஜெயம் எடுப்போம் - 4 தேசத்தை ஜெபத்தால் அலங்கரிப்போம் - 2 ஜெபிக்கும் சேனைகள் எழும்பட்டுமே ஜெபத்தால் தேசங்கள் அசையட்டுமே 3 ) பரிசுத்த சபைகள் பெருகட்டுமே - 2 பரிந்து பேசுவோர் எழும்பட்டுமே - 2 தளர்ந்த முழங்கால் பெலப்படுத்தி -2 தடைகளை உடைத்து ஜெயம் எடுப்போம் - 2 ஜெயம் எடுப்போம் ஜெயம் எடுப்போம் -4 தடைகளை உடைத்து ஜெயம் எடுப்போம் - 2 ஜெபிக்கும் சேனைகள் எழும்பட்டுமே - 2 ஜெபத்தால் தேசங்கள் அசையட்டுமே - 2 சோர்ந்த உள்ளங்களை பெலப்படுத்தி - 2 தளராமல் ஜெபித்து ஜெயம் எடுப்போம் - 2 ஜெயம் எடுப்போம் ஜெயம் எடுப்போம் - 4 தளராமல் ஜெபித்து ஜெயம் எடுப்போம் - 2 ஜெபிக்கும் சேனைகள் எழும்பட்டுமே ஜெபத்தால் தேசங்கள் அசையட்டுமே

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
2751
Song ID
jebikkum-senaigal-ezhumbattumae-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0