Jeeva Devan Vallavar ஜீவ தேவன் வல்லவர்

ஜீவ தேவன் வல்லவர்
Unknown
PPT
Lyrics

Lyrics

ஜீவ தேவன் வல்லவர் அதிசயம் செய்பவர் கூடாது மனிதரால் தேவனால் யாவும் கூடிடுமே 1. செயலினில் வல்லவர் யோசனைக் கர்த்தராம் கர்த்தர் நாமம் வல்ல தேவன் அதிசயம் செய்திடுவார் 2. ஓங்கிய புயத்தினால் ஜனமதை நடத்தினார் தேவன் நம்மை தமது புயத்தால் என்றும் தாங்கி நடத்திடுவார் 3. மனிதரின் வழிகளை நோக்கிடும் கர்த்தராம் நமது செய்கை அறிந்து தேவன் பலனதனை அளித்திடுவார் 4. மேகத்தில் தோன்றிடும் இயேசுவை சந்திக்க ஆவி ஆத்மா தேகம் காத்து ஆயத்தமாய் சென்றிடுவோம்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3827
Song ID
jeeva-devan-vallavar-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open