Jeeva Devanai Thuthithiduvom ஜீவ தேவனைத் துதித்திடுவோம்

ஜீவ தேவனைத் துதித்திடுவோம்
Unknown
PPT
Lyrics

Lyrics

ஜீவ தேவனைத் துதித்திடுவோம் நாம் ராஜ ராஜனை வாழ்த்திடுவோம் பரமன் அருளைத் தினமும் பெறவே பரனை நிதம் துதிப்போம் 1. சென்ற நாட்களில் அடைக்கலமாய் தாங்கி நம்மை ஆதரித்தார் ஜீவன் சுகமும் பங்குமானார் தேவ தேவனைத் துதித்திடுவோம் ஆ 2. தீங்கு நாளில் துணையவரே சோர்ந்த வேளையில் தாங்கினாரே தேவ வார்த்தையை மகிமைப்படுத்தி மகிழ்ச்சி அளித்தார் துதித்திடுவோம் 3. அன்பின் தேவனைத் துதித்திடுவோம் அகிலமெல்லாம் சாற்றிடுவோம் தாழ்வில் நம்மை நினைத்த தேவனை வாழ்த்தி துதித்துப் பாடிடுவோம் 4. அழைத்த பாதையில் நடத்திடுவார் புதிய பெலனால் நிரப்பிடுவார் முடிவு வரையும் காக்கும் தேவனை அனுதினமே துதித்திடுவோம் 5. வானில் இயேசு தோன்றிடுவார் வாரும் என்றே அழைத்திடுவோம் மாசற்றோராய் மகிமை தேவனை இன்றும் என்றும் துதித்திடுவோம்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7384
Song ID
jeeva-devanai-thuthithiduvom-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open