Jeeva Nadha Jeeva Nadha ஜீவநாதா ஜீவநாதா

ஜீவநாதா ஜீவநாதா
Unknown
PPT
Lyrics

Lyrics

ஜீவநாதா ஜீவநாதா உம் திரு இரத்தம் தந்தென்னை மீட்டெடுத்தவரே மீட்டேடுத்தீர் என்னையும் ஜீவநாதன் தம் திருஇரத்ததால் என்னையும் மீட்டேடுத்தீர் கிருபையே கிருபையே சொல்லிட வார்த்தை இல்லையே நன்றி இயேசுவே நன்றி இயேசுவே நீர் செய்த நன்மைக்கே ஓர் ஆயிரம் நன்றி என் திறனால் அல்ல கையின் பெலனால் அல்ல உங்க தயவல்லவோ என்னை நடத்தினதே நிற்பதும் கிருபையால் கிருபையால் தேவ கிருபையால் நடத்தும் தயவால் தயவால் நித்திய தயவால் கோழி தன் குஞ்சினை சிறகின் கீழே மறைப்பது போல் கழுகு தன் குஞ்சினை சிறகின் மேலே காப்பது போல் - (2) எண்ணினால் எண்ணினால் ஏராள நன்மைகள் சொல்லியும் சொல்லியும் தீரா உம் கிருபைகள் - நன்றி இயேசுவே காரிருள் பள்ளத்தாக்கில் பயமில்லாமல் என்னை நடத்தினதால் சறுக்கிடும் மேடுகளில் கரம்பிடித்து என்னை நடத்தினதால் - (2) எண்ணினால் எண்ணினால் ஏராள நன்மைகள் சொல்லியும் சொல்லியும் தீரா உம் கிருபைகள் - நன்றி இயேசுவே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3830
Song ID
jeeva-nadha-jeeva-nadha-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open