Jeeva Nathiye Jeeva Nathiye ஜீவ நதியே ஜீவ நதியே

ஜீவ நதியே ஜீவ நதியே
Unknown
PPT
Lyrics

Lyrics

ஜீவ நதியே ஜீவ நதியே ஜீவ தண்ணீருக்காய் ஏங்குகிறேன் ஜீவ நதியே ஜீவ நதியே ஜீவ தண்ணீரை ஊற்றிடுமே 1. தாகமாய் இருப்பவர்கள் என்னிடத்தில் வாரும் என்றீரே தாகத்தோடு ஓடி வந்தோம் ஜீவ நதிகளை திறந்திடுமே 2. கணுக்காள் அளவு போதாது முழங்காள் அளவு போதாது நீச்சல் ஆழத்தில் இழுத்து செல்லும் உமது ஜீவ நதிக்குள்ளே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3829
Song ID
jeeva-nathiye-jeeva-nathiye-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open