Jeeva Neerootru ஜீவ நீரூற்று நீர்

ஜீவ நீரூற்று நீர்
Unknown
PPT
Lyrics

Lyrics

ஜீவ நீரூற்று நீர் எங்கள் ஜீவ நீரூற்று நீர் தாகமாய் இருந்தேன் தவிப்புடன் இருந்தேன் அருவியாய் ஊற்றினீரே உம் அன்பை அருவியாய் ஊற்றினீரே ஞானியை வெட்கப்படுத்த பேதை என்னை அறிந்தார் உம் மந்தையை மேய்க்க என் மந்த நாவை மகிமையாய் மாற்றினீரே எங்கோ ஓடி ஒளிந்தேன் எதையோ தேடி தொலைந்தேன் எங்கோ ஓடி ஒளிந்தேன் உம்மை தேட மறந்தேன் மூளையில் கிடந்தவன் முகவரி அறிந்து முகமுகமாய் பேசினீரே நீர் முகமுகமாய் பேசினீரே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7909
Song ID
jeeva-neerootru-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open