Jeeva Ozhiyil Pogirean

ஜீவ ஒளியில் போகிறேன்
Unknown
PPT
Lyrics

Lyrics

1. ஜீவ ஒளியில் போகிறேன்; போகிறேன் நான் போகிறேன்; மீட்பர் நடந்த பாதையில் போகிறேன் நான் போகிறேன் ஓர் வெண்ணங்கி ஓர் பொன்முடி, ஓர் வாத்தியம் ஓர் மேல்வீடு, ஓர் ஜெயக்கொடி ஓயா இன்பம் எனக்குண்டு சொர்க்கத்தில்! இயேசு என் இரட்சகர் பாவந் தீர்த்தார்; கல்வாரி மலையில் தம் ஜீவன் விட்டார்! அவரன்பில் நான் மூழ்கி என்றும் பாடுவேன்; வாழ்வேன் ஜீவ ஊற்றில் வாழ்வேன் 2. பாவிகள் நடுவில் போகிறேன் மீட்பர் பின் சென்றால் ஜெயமுண்டு 3. வீண் பக்திக்காரர் நகைத்தாலும்; பூரண அன்பு பயம் நீக்கும் 4. சிலுவைக் கொடியுடன் போகிறேன் மீட்பரின் நேசத்தைக் காட்ட நான் 5. பரிசுத்த ஆவியால் நிறைந்து, ஸ்வர்க்கம் சேருமட்டும் நிலைத்து

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3826
Song ID
jeeva-ozhiyil-pogirean-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open