Jeevan Thantheere Nandri Ayya ஜீவன் தந்திரே நன்றி ஐயா பெலன்
ஜீவன் தந்திரே நன்றி ஐயா பெலன்
Lyrics
ஜீவன் தந்திரே நன்றி ஐயா
பெலன் தந்திரே நன்றி ஐயா
சுகம் தந்திரே நன்றி ஐயா
சுமந்து கொண்டிரே நன்றி ஐயா
உம்மால் கூடாதது ஒன்றும் இல்லை
நம்பி வந்தேன் நான் உந்தன் பிள்ளை
நான் உம்மை மறந்தாலும் மறவத்திருபிரே
கால்கள் சறுக்கமல் தோளில் சுமபிரே
பாவம் நீங்கி நான் பரிசுத்தம் ஆனேன்
சாபம் நீங்கி உம் சந்ததி ஆனேன்
இன்ப நேரம் என் துதி பாட நீரே
துன்ப வேளையில் என் துணையை நின்றிரே
Details
- Numeric ID
- 5596
- Song ID
- jeevan-thantheere-nandri-ayya-lyrics-song-chords-ppt
- Views
- 7
- Downloads
- 0
- Source
- Open