Jeevan Thntha Devanukku ஜீவனைத் தந்த தேவனுக்கு

ஜீவனைத் தந்த தேவனுக்கு
Unknown
PPT
Lyrics

Lyrics

ஜீவனைத் தந்த தேவனுக்கு நான் என்னத்தை செய்குவேன் ஒன்றை நான் செய்குவேன் அவர் சித்தமே செய்குவேன் -2 உம் சித்தம் செய்த தாவீதைப் போல நடனமாடி துதிப்பேன் உம் சித்தம் செய்த தானியேல் போல தவறாமல் ஜெபிப்பேன் உம் சித்தமே செய்குவேன் நான் நடனமாடி துதிப்பேன் உம் சித்தமே செய்குவேன் நான் தவறாமல் ஜெபிப்பேன் உம் சித்தம் செய்த யோசேப்பை போல "இச்சைகளுக்கு நீங்குவேன் உம் சித்தம் செய்த யோசுவா போல உம்மையே தேடுவேன் 3.உம் சித்தம் செய்த மோசேயைப் போல உண்மையாக இருப்பேன் உம் சித்தம் செய்த எலியாவைப் போல கருத்துடனே ஜெபிப்பேன்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7385
Song ID
jeevan-thntha-devanukku-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open