Jeevanai Paarkilum Kirubai ஜீவனை பார்க்கிலும் கிருபை

ஜீவனை பார்க்கிலும் கிருபை

Lyrics

ஜீவனை பார்க்கிலும் கிருபை நல்லது ஜீவனுள்ள மட்டும் பாடுவேன் கிருபையை ஜீவனை பார்க்கிலும் கிருபையே இயேசுவே உம் கிருபையால் – 2 உதடுகளால் உம்மை உயர்த்துவேன் பரிசுத்த உள்ளதோடு பாடுவேன் பரிசுத்த கரங்களால் போற்றுவேன் பாடிடுவேன் எந்நாளுமே 1. வனாந்திரமான வாழ்க்கையில் சத்துருக்கள் என்னை தூடர்கையில் தனிமையின் வாழ்ந்து தவிக்கையில் நேசித்தவர்கள் வெறுக்கையில் – 2 2. பிரானனை அழிக்க தேடுவோர் பட்டயத்தால் விழுந்து போவார்கள் பாடுகள் என்னை தொடர்ந்தாலும் ஆத்துமா தொடர்ந்தும்மை பற்றி கொள்ளும் 3. படுக்கையில் உம்மை நினைக்கையில் பரவசதோடு உம்மை தியானிக்கிறேன் நீர் என் துணையாயிருப்பதால் உம் செட்டையின் நிழலில் களிகூறுவேன்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3838
Song ID
jeevanai-paarkilum-kirubai-lyrics-song-chords-ppt
Views
11
Downloads
3
Source
Open