Jeevanai Paarkkilum Um Kirupai ஜீவனை பார்க்கிலும் உம் கிருபை

ஜீவனை பார்க்கிலும் உம் கிருபை

Lyrics

ஜீவனை பார்க்கிலும் உம் கிருபை மேலானதே இவ்வாழ்க்கையைப் பார்க்கிலும் உம் கிருபை மேலானதே கிருபை மேலானதே கிருபை மேலானதே போக்கிலும் வரத்திலும் என்னைக் காத்தது கிருபையே கால்கள் இடறாமல் என்னைக் காத்தது கிருபையே பெலவீன நேரங்களில்- உம் கிருபை என் பெலனானதே சோர்வுற்ற வேளைகளில் – உம் கிருபை எனை தாங்கிற்றே கஷ்டத்தின் நேரங்களில்- உம் கிருபை எனைக் காத்ததே கண்ணீரின் மத்தியிலும்-உம் கிருபை எனைத் தேற்றுதே

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
1725
Song ID
jeevanai-parkilum-um
Views
32
Downloads
2