Jeevanai Vida Devanai ஜீவனை விட தேவனை

ஜீவனை விட தேவனை

Lyrics

ஜீவனை விட தேவனை நேசிக்கணும் இந்த செல்வத்தை விட கர்த்தரை நேசிக்கணும் தம்பி அப்போ சாத்தானை ஓட ஓட தொரத்தலாம் அவன் சேனைகளை அடியோட அகற்றலாம் போராடு தைரியமாய் போராடு வெற்றி நிச்சயம் விடுதலை சத்தியம் ஜீவனை விட தேவனை நேசிக்கிறேன் இந்த செல்வத்தை விட கர்த்தரை நேசிக்கிறேன் நான் அதனால் சாத்தானை ஓட ஓட தொரத்துவேன் அவன் சேனைகளை அடியோட அகற்றுவேன் போராடுவேன் தைரியமாய் போராடுவேன் வெற்றி நிச்சயம் விடுதலை சத்தியம்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
1884
Song ID
jeevanai-vida-devanai
Views
7
Downloads
0
Source
Open