Jeevane Nithya Jeevane Song

Lyrics

ஜீவனே நித்திய ஜீவனே ஜீவனே பரமானந்த திவ்ய பாலகனாகவந்த ஜீவனே நித்திய ஜீவனே காவ தில் விளைந்த ஆதி ஏவை வினைதீரவந்த வல்லமைத் திரித்துவ தேவன் சொல்லரும் கிருபைப் பிரதாபன் துல்லிபத்தின் ஞான தீபன் நல்லவர்க்கருள் தயாபன் அல்லிருள் போதே அடர் புல்லதின் மீதே வரல் ஆன வான மோன ஞான நேசமே நித்திய கிருபைப் பிரகாசன் அத்தனார்க் கொரே குமரேசன் சத்திய வேதத்தின் வாசன் ஸ்துத்திய மிகுஞ் சருவேசன் சித்திரச் சுதனே திரி தத்வ அற்புதனே பர தேசு லாச நேச மேசியா வேந்தே வானத்தைப் படைத்த கர்த்தர் ஞானத்தை உடைத்த நித்தர் மேன்மை தேவத்துவ பரிசுத்தர் கானத்துற்றெமைக்கரிசித்தர் மட்டளவற்றோர் மாட்டுக் கொட்டிலிலுற்றோர் இன்று வாழ்த்தி ஏற்றி போற்றி ஸ்தோத்திரஞ் சொல்வோம்

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
1751
Song ID
jeevane-nithya-jeevane
Views
6
Downloads
0