Jeevanulla Devan Yesu Oruvarae ஜீவனுள்ள தேவன் இயேசு ஒருவரே

ஜீவனுள்ள தேவன் இயேசு ஒருவரே
Unknown
PPT
Lyrics

Lyrics

ஜீவனுள்ள தேவன் இயேசு ஒருவரே உன்னை விசாரிக்கும் தேவனும் அவரே இயேசு தேவனும் அவரே 1. நன்மைகள் செய்த்கிடுவார் இயேசு ஒருவரே உன் குறைகளை நிறைவாக்கும் தேவனும் அவரே இயேசு என்றும் நல்லவரே காலமெல்லாம் காத்திடுவார் கர்த்தரும் அவரே உன் கண்ணீரை துடைத்திடுவார் தேவனும் அவரே இயேசு உலக மீட்பரே 2. அற்புதங்கள் செய்திடுவார் இயேசு ஒருவரே என்றும் அதிசயங்கள் செய்திடுவார் தேவனும் அவரே இயேசு என்றும் அற்புதரே உனக்காக மரித்த இயேசு உன் பரிகாரி மூன்றாம் நாளில் உயிர்த்த தேவன் உயிருள்ள தேவன் என்றும் உன்னத தேவன்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3836
Song ID
jeevanulla-devan-yesu-oruvarae
Views
6
Downloads
0
Source
Open