Lyrics
தள்ளபட்டதாயினும் தெரிந்துக்கொள்ளப்பட்டதும்
விலையேர பெற்றதுமான ஜீவனுள்ள கல்லே
ஜீவ கற்களைப்போல் மாளிகையாய் கட்டினீர்
பலிகளை செலுத்திடவே ஆசாரியனாய் மாற்றினீர்
நிரப்புமேஎன்னை நிரப்புமே- உம்
வல்லமை என்னை நிரப்புமே
மகிமையால்தினம் மூடுமே
சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருப்பதுப்போல்
பூமி உம் மகிமையை அறிந்திட செய்திடுமே -2
அற்புத அடையாளங்கள் அவர் கரங்களால் செய்திடுமே
ஆயிரமாயிரங்கள் உம்மண்டை சேர்த்திடுமே
இரட்சிப்பின் கொடி பறக்க இயேசு நாமம் உயர
தேசம் உம்மை அறிய நேசர் அன்பில் மகிழ -4
புண்ணியங்கள் அறிவித்திட எங்களை தெரிந்தெடுத்தீர்
உலகம் தோன்றுமுன்னே எங்களை முன்குறித்தீர்
Details
- Numeric ID
- 3990
- Song ID
- jeevanulla-kallae-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0