Jeevikira Dhevane Jeevanin Adhibadhiye ஜீவிக்கிற தேவனே ஜீவனின் அதிபதியே
ஜீவிக்கிற தேவனே ஜீவனின் அதிபதியே
Unknown
Lyrics
Lyrics
ஜீவிக்கிற தேவனே!
ஜீவனின் அதிபதியே
ஜீவனுள்ளோனாய் என்னையும் காண
ஜீவனையீந்தீரையா
1.வல்லமையான வாக்குத்தத்தம்
வல்லவர் இயேசு எனக்களித்தால்
வல்லமையாய் நான் பிரகாசிக்க
வல்லபரன் என் துணையிருப்பார்
2. மகிமையின் தேவன் நீர் வாசம் செய்ய
மண்ணான என்னையும் நேசித்தீரே
பரமகானான் என் வாஞ்சையே
பரமசீயோன் என் வாசமே
Presentation Actions
Premium PowerPoint Generation
Details
- Numeric ID
- 3840
- Song ID
- jeevikira-dhevane-jeevanin-adhibadhiye-lyrics-song-chords-ppt
- Views
- 6
- Downloads
- 0