Jeeviyam Yesuvukku Sonthamae Song Lyrics

Lyrics

ஜீவியம் இயேசுவுக்கு சொந்தமே மாறிடா தம் கருணையால் என்றுமே மாறிடா தம் கருணையால் என்றும் எந்தன் இயேசுவின் நேசத்தை தியானிக்கும் இவ்வேளையில் – இயேசுவே இயேசுவே என் ஜீவனே சுவாசமே காணட்டும் ஆ பொன்முகம் இப்பிரயாணத்தில் சேரட்டும் ஆ மார்பினில் ஆறுதல் தரும் நாதரே நாளுக்கு நாள் விரும்பினேன் என் இயேசுவே- 1. ஜீவனுக்கு ஈடாக நேசித்Nதார் எதிர்பாராத வேதனைகள் தந்திட நம்பிக்கையை ஈந்து என் ஜீவனை கனம் பண்ணும் உண்மையான அன்பு எந்தன் இயேசுவே – 2. கண்ணுநீர் துருத்தியில் வைத்திடும் கஷ்டத்திற்கும் பிரதிபலன் தந்திடும் இவ்வுலகிலும் பிதாவின் சொந்த வீட்டிலும் என்னை கனம் பண்ணும் வாக்குறுதி தந்ததாம் என் இயேசுவே – 3. பரலோக வீடு எந்தன் சொந்தமே மறுகரை நான் செல்லும்போது ஆனந்தம் மகிமையின் கிரீடம் நான் பெற்றிடும் ஆ நாட்களில் மறப்பேன் நான் இவ்வுலகத்தின் மாயையை

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6441
Song ID
jeeviyam-yesuvukku-sonthamae-song-lyrics
Views
0
Downloads
0