Lyrics
யேகோவா ராஃபா
சொஸ்தமாக்கும் கர்த்தரே
குணமளிக்கும் கரங்களால்
தொடுவார் ஆயத்தமா?
திரு இரத்தம் ஒழுகிடும்
குருசண்டை வந்திடும்
உனக்காயவர் விடுதலை தருவார்
நாம் ஆராதிப்போம் மனதோடென்றும்
நாம் வணங்கி ஆராதிப்போம்
நாம் பரிசுத்தர் தேவ சந்நிதியில்
பரிசுத்த அலங்காரத்தோடு
இன்ப வாத்தியங்களை மீட்டி
ஆர்ப்பரித்தென்றும் பாடுவோம்
கிருபையை மகிமையை
வல்லமையை பாடுவோம்
2. இயேசுவின் நாமத்தால்
இருள் நீங்கும் வாழ்க்கையில்
தடை நீங்கும் நன்மைகள்
உன்னைத் தேடி வரும் அற்புதம்
முன்னே செங்கடல் போலவே
தீமைகள் ஒழிந்தோடிடும்
பாவம் சாபம் நீங்கிடும், இரத்தத்தால்
3. வஸ்திரத்தின் ஓரத்தில்
தேவ வல்லமை பாய்ந்திடும்
விரல்களினால் தொடுவாயோ
விசுவாசத்தோடென்றும்
புலம்பும் நீ நோக்கிடு
ஜெயம் உனக்காய் அல்லவோ
விடுதலை தருபவர் இயேசுவே
Details
- Numeric ID
- 919
- Song ID
- jehovah-rapha-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0