Jeiththidum Yesu Senai Veerar Vetri ஜெயித்திடும் இயேசு சேனை வீரர்

ஜெயித்திடும் இயேசு சேனை வீரர்
Unknown
PPT
Lyrics

Lyrics

ஜெயித்திடும் இயேசு சேனை வீரர் வெற்றி என்றும் அளித்திடுவார் இயேசுவுக்குள் வாழும் யாவருக்கும் என்றும் வெற்றி அளித்திடுவார் வெற்றி வெற்றி என்று ஆர்ப்பரிப்போமே அல்லேலூயா என்றும் வெற்றியே 1. ஆவியின் பட்டயத்தால் அழித்திடுவோம் அனைத்தையுமே அச்சமுமில்லை தோல்வியில் என்றும் வெற்றி உண்டே 2. ஆவியின் பெலத்தினால் பானங்களை அழித்திடுவோம் தேவா மக்கள் யாவருக்கும் என்றும் வெற்றி உண்டே 3. சிங்கம் போல சத்துரு சீரிய வந்திடினும் இயேசுவின் நாமத்திலே என்றும் வெற்றி உண்டே 4. தேவனே சார்த்திடுவோர் பயப்பட தேவையில்லை இயேசுவின் இரத்தத்திலே என்றும் வெற்றி உண்டே 5. ஆயிரங்கள் எதிர்த்தாலும் ஆண்டவரே அழித்திடுவார் இயேசுவின் சேனையிலே என்றும் வெற்றி உண்டே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3821
Song ID
jeiththidum-yesu-senai-veerar-vetri-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open