Jepamae Jepamae Jeyaththai Thanthidum Jepamae ஜெபமே ஜெபமே ஜெயத்தை தந்திடும்
ஜெபமே ஜெபமே ஜெயத்தை தந்திடும்
Lyrics
ஜெபமே ஜெபமே
ஜெயத்தை தந்திடும் ஜெபமே
முடியாதது ஒன்றுமில்லை
ஜெபம் தான் ஜெயம் தருமே
முடியாதது ஒன்றுமில்லை
ஜெபித்து ஜெயம் பெறுவேன்
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
இரும்பு தாழ்பாழ்களை
முறித்து போடும் ஜெபம்
வெங்கலக் கதவை உடைத்துப் நொறுக்கும்
வல்லமையுள்ள ஜெபம்
சர்ப்பங்கள் தேள்களையும்
மிதித்துப் போடும் ஜெபம்
சிங்கத்தின் வாயை அடைக்கும் ஜெபமே
வல்லமையுள்ள ஜெபம்
போராடி ஜெபிக்கும் போது
ஜெயத்தை தந்திடும் ஜெபம்
பேய்களை விரட்டி நோய்களை அகற்றும்
வல்லமையுள்ள ஜெபம்
Details
- Numeric ID
- 3806
- Song ID
- jepamae-jepamae-jeyaththai-thanthidum-jepamae-lyrics-song-chords-ppt
- Views
- 8
- Downloads
- 0
- Source
- Open