Jepame Jepame Jeyaththai Thanthitum ஜெபமே ஜெபமே ஜெயத்தை

ஜெபமே ஜெபமே ஜெயத்தை
Unknown
PPT
Lyrics

Lyrics

ஜெபமே ஜெபமே ஜெயத்தை தந்திடும் ஜெபமே முடியாதது ஒன்றுமில்லை ஜெபம் தான் ஜெயம் தருமே முடியாதது ஒன்றுமில்லை ஜெபித்து ஜெயம் பெறுவேன் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா 1. இரும்பு தாழ்பாழ்களை முறித்து போடும் ஜெபம் வெங்கலக் கதவை உடைத்துப் நொறுக்கும் வல்லமையுள்ள ஜெபம் 2. சர்ப்பங்கள் தேள்களையும் மிதித்துப் போடும் ஜெபம் சிங்கத்தின் வாயை அடைக்கும் ஜெபமே வல்லமையுள்ள ஜெபம் 3. போராடி ஜெபிக்கும் போது ஜெயத்தை தந்திடும் ஜெபம் பேய்களை விரட்டி நோய்களை அகற்றும் வல்லமையுள்ள ஜெபம்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
8259
Song ID
jepame-jepame-jeyaththai-thanthitum-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open